முதல்வர் கெஜ்ரிவாலின் நேர்மையான ஊழலற்ற ஒரு ரூபாய் கடனில்லா_மாநிலம்!

Views: 297 ஒருரூபாய்கடனில்லா_மாநிலம்! முதல்வர் கெஜ்ரிவால் நேர்மையான ஊழலற்ற டெல்லி ஆட்சி!! டிவி நிகழ்ச்சி ஒன்றில் கூட்டத்தில் இருக்கும் பெண் ஒருவர் கெஜ்ரிவாலை பார்த்து கேட்கிறார். # நல்ல தரமான புதிய பஸ், # பெண்களுக்கு போக்குவரத்து கட்டணம் இல்லை, # நல்ல தரமான பள்ளிகள், # சிறப்பான மருத்துவமனைகள். இன்னும் எவ்வளவோ. இப்படி உங்களை தேர்ந்தெடுத்த டெல்லி மக்களுக்கு எவ்வளவோ நல்லது செய்து வர்றீங்க. ஆனால் டெல்லியில் மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் நிறைய பேர் இங்க … Continue reading முதல்வர் கெஜ்ரிவாலின் நேர்மையான ஊழலற்ற ஒரு ரூபாய் கடனில்லா_மாநிலம்!